SSM COLLEGE OF ARTS AND SCIENCE

முகில் முத்தமிழ் மன்றம்

எஸ்.எஸ்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை முகில் முத்தமிழ் மன்றம் சார்பாக, கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்த நாள் விழா, 2026 ஜூலை 15, புதன்கிழமை அன்று கருத்தரங்க அரங்கில் சிறப்பாக நடைபெறுகிறது. இந்நிகழ்வை…